Friday, March 5, 2021

1.நேரத்தை கடை பிடிக்க வேண்டும் .
2.பிரிண்ட் அவுட் எடுக்கும் போது இரண்டு பக்கங்களிலும் எடுக்க வேண்டும்.
அனாவசியமாக பேப்பரை வீண் செய்ய வேண்டாம் .
3.தினசரி வரும் ரிட்டன் பார்சல்களை அன்றே என்ட்ரி செய்ய வேண்டும் .பிறகு என்ட்ரி செய்த பார்ஸல்களை சரவணன் அல்லது மஞ்சு அவர்களுக்கு அனுப்ப வேண்டும் .டெய்லி ரிட்டன் பிக்UP  செய்ய வேண்டும் .
4.போஸ்ட் ஆபீஸ் மூலம் அனுப்பிய பார்ஸல்களை புக்கிங் செய்துள்ளார்களா என்று செக் செய்ய வேண்டும் .
5.பில் FILE மேனேஜ் செய்ய வேண்டும் .
6.CORRECT ACCOUNT MAINTANANCE 
7.மதியம் 3.00 மணியளவில் அட்ரஸ் TYPE செய்வதை நிறுத்த வேண்டும் .
8.டெய்லி பிராசஸ் செய்த அட்ரஸ்க்களை ஈவினிங் 4.30 மணிக்குள் பேக்கிங் செய்பவர்களிடம் கொடுக்க வேண்டும் .
9.நீங்கள் CAN அல்லது DEC செய்யும் அட்ரஸ்ட்களின் போன் SCREEN SHOT ,
பிராசஸ் செய்யும் அன்றய தேதியில் கட்டாயம் இருக்க  வேண்டும் .
10.வருகை பதிவேட்டில் காலை 9.10 மணி மற்றும் மதியம் 2.00 மணிக்கு கையெழுத்து இட வேண்டும் .அவ்வாறு கையெழுத்து இட தாமதம் ஆனால் ரூ .5 ரூபாய் அபராதம் அளிக்கப்படும் .
11.மேனேஜர் (சிந்து), துணை மேனேஜர் (கார்த்திகா) சொல்வதை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் .மீறினால் அடுத்த ஒரு  மாதம் அவர்கள் மேனேஜர் பதவியில் அனைத்து பொறுப்புகளையும் ஏற்க வேண்டும் .
12.

No comments:

Post a Comment

03 sathya 25.11.22

 INCHARGE is 3 No. Of UNPROCESSED ADDRESSES: 56 . OrderNo INCHARGE DATE Address - BY SARAVAN- ID Order Type NO.OF NON-DEL ORFP MobileNumber ...